Oru Manamaai Lyrics PPT

ஒருமனமாய் ஓரிடத்தில்கூடி வந்துள்ளோம்இந்த இடமுழுவதும் மகிமையால் நிரப்பிடுமே நிரப்பிடும் நிரப்பிடும் உம்ஆவியாலே நிரப்பிடும்நிரப்பிடும் நிரப்பிடும் உம்வல்லமையால் நிரப்பிடும் வரங்களால் நிரப்பிடும்பெலத்தினாலே நிரப்பிடுமே மேல் வீட்டு அறையினில் ஊற்றின அபிஷேகத்தைஅக்கினி மயமாக எங்கள் மீது ஊற்றுமே ஊற்றிடும் ஊற்றிடும்அபிஷேகத்தை ஊற்றிடுமே புது புது பாஷைகள் நாங்கள் இன்னும் பேசணும்பரலோகம் பிறப்பதை அனுதினமும் பார்க்கணும் பார்க்கணும் பார்க்கணும்தரிசனங்கள் பார்க்கணுமே உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பணும்அசைவுகள் உண்டாகி அறுவடைகள் (எழுப்புதல்) பெருகணும் எழும்பணும் எழும்பணும்சேனைகளாய் எழும்பணுமே பரவணும் பரவணும் எழுப்புதல் தீ …

Oru Manamaai Lyrics PPT Read More »