Building Community Through

LOVE, FAITH and FELLOWSHIP

Everything is possible with God
- Mark 10:27

Upcoming Events

சபை ஆராதனை நேரங்கள்

ஞாயிற்றுக்கிழமை முதல் ஆராதனை: அதிகாலை 5.00 மணிக்கும் இரண்டாம் ஆராதனை: காலை 7.00 மணிக்கும் மூன்றாம் ஆராதனை: காலை 9.00 மணிக்கும் நான்காம் ஆராதனை: மாலை 6.30 மணிக்கும் நடைபெறும்.

எண்ணெய் பூசி சுகமளிக்கும் ஆராதனை

மாதத்தின் 1 ஆம் தேதி அதிகாலை 5.00 மணிக்கும் காலை 10.00 மணிக்கும் எண்ணெய் பூசி சுகமளிக்கும் வாக்குத்தத்த ஆராதனை நடைபெறும்

விடுதலை உபவாச ஜெபம்

ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.

அனுமதி இலவசம்

கட்டுகளை அவிழ்க்கும் உபவாச ஜெபம்

மாத்ததின் மூன்றாம் வெள்ளிக்கிழமை
காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கட்டுக்களை அவிழ்க்கும் உபவாச ஜெபம் நடைபெறும்